உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஸ்கூட்டர் திருடியவர் பிடிபட்டார்

 ஸ்கூட்டர் திருடியவர் பிடிபட்டார்

சென்னை: திருவல்லிக்கேணி, வி.ஆர்.பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 42; சென்னை மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர். வீட்டின் முன் நிறுத்தியிருந்த 'யமஹா ரே' ஸ்கூட்டர், இம்மாதம் 9ல் திருடுபோனது. ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த பெரோஷ் பாஷா, 40, என்பவரை கைது செய்தனர்; ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை