உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை யூத் அணிக்கு 27ல் தேர்வு

சென்னை யூத் அணிக்கு 27ல் தேர்வு

சென்னை, தமிழ்நாடு மாநில யூத் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, வேலுார் வி.ஐ.டி.,யில் நவ., 2 முதல் 5ம் தேதி வரை நடக்கிறது.இப்போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை மாவட்ட அணிக்கு வீரர், வீராங்கனையர் தேர்வு முகாம், வரும் 27ம் தேதி, எழும்பூர் ராதாகிஷ்ணன் அரங்கில் நடக்கிறது. கடந்த 2002 ஜன., 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் மட்டுமே, போட்டியில் பங்கேற்க முடியும். விபரங்களுக்கு, 94448 42628, 98418 16778 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ