உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 7 கடைகளில் தொடர் திருட்டு

7 கடைகளில் தொடர் திருட்டு

அம்பத்துார், அம்பத்துார், அயப்பாக்கம் பிரதான சாலையில், 'லென்ஸ் கார்ட்' கண்ணாடி கடையில், 9ம் தேதி இரவு, 'டியோ' ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர், கடையின் பூட்டை உடைக்க முயன்று, முடியாததால் அங்கிருந்து தப்பியுள்ளார்.பின், அதே சாலையில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில், 30,000 ரூபாயை திருடிச் சென்றார். திருமுல்லைவாயில் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், அம்பத்துார் - அயப்பாக்கம் பிரதான சாலையில், யு - டியூபர் வாசன் மற்றும் அஜீஸ் ஆகியோர் நடத்தும் பைக் உபகரணங்கள் விற்பனை கடையில், 20,000 ரூபாய்,காலணி விற்கும் கடையில் 20,000 ரூபாய், உணவகத்தில் 30,000 ரூபாய், மளிகை கடையில் 4,000 ரூபாய் என, பல இடங்களில், மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை