உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கழிவுநீர் பிரச்னையா? தொடர்பு எண் வெளியீடு!

 கழிவுநீர் பிரச்னையா? தொடர்பு எண் வெளியீடு!

சென்னை: கொரட்டூரில் கழிவுநீர் உந்து நிலையத்தில் புதிய மின்மோட்டார் இறைப்பான் பொருத்தும் பணி நடக்க உள்ளது. இதனால், நாளை, நாளை மறுநாள் அம்பத்துார் மண்டலத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது. கழிவுநீர் வெளியேறினால், மோட்டார் பொருத்திய லாரி கொண்டு வெளியேற்றப்படும். இதற்கு, 81449 30907 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை