உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கழிவுநீர் பிரச்னை எண் வெளியீடு

 கழிவுநீர் பிரச்னை எண் வெளியீடு

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக, மாதவரத்தில் பிரதான கழிவுநீர் குழாய் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்காக மாதவரம், அண்ணா நகர், திரு.வி.க., நகர் ஆகிய 3 மண்டலங் களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள், இன்று முதல் 8ம் தேதி வரை செயல்படாது. கழிவுநீர் பிரச்னைக்கு மாதவரம் - 81449 30903; திரு.வி.க., நகர் - 81449 30906, அண்ணா நகர் - 81449 30908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை