உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிங்கிள் கணினி உதிரிபாகங்கள் குடோனில் தீ விபத்து

சிங்கிள் கணினி உதிரிபாகங்கள் குடோனில் தீ விபத்து

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில், சாமிநாயக்கன் தெருவில் சுனில், 45, என்பவர், கணினி உதிரி பாகங்கள் கிடங்கு வைத்துள்ளார். இவரது கிடங்கில், நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து, எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட நான்கு தீயணைப்பு நிலைய வாகனங்கள் சென்று, தீயை அணைத்தன. மின்கசிவு காரணமாக, இந்த விபத்து நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து மற்றும் தீப்பற்றி பொருட்கள் விபரம் குறித்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை