உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சார் - பதிவாளர் அலுவலகத்தில்  சோதனை

சார் - பதிவாளர் அலுவலகத்தில்  சோதனை

குன்றத்துார், குன்றத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், இரவு 9:00 மணி வரை சோதனை நடந்தது.குன்றத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், டி.எஸ்.பி., கலைச்செல்வம்தலைமையில், நேற்று மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள், அலுவலர் மற்றும் ஊழியர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். சில ஆவணங்களை எடுத்து சென்றனர். பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என, போலீசார் கூறினர். இரவு வரை சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !