உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சார் - பதிவாளர் அலுவலகம்  இடமாற்றம்

சார் - பதிவாளர் அலுவலகம்  இடமாற்றம்

சென்னை, தமிழக பதிவு துறையில் முதல் முறையாக, நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி சார் - பதிவாளர் அலுவலகம், அடையாறு சார் - பதிவாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதை மக்களின் பயன்பாட்டிற்காக, அமைச்சர்கள் மூர்த்தி, சுப்பிரமணியன் ஆகியோர், நாளை துவக்கி வைக்கின்றனர்.எனவே, அடையார் சார் - பதிவாளர் எல்லைக்கு உட்பட்ட மக்கள், அடையார் சார் - பதிவாளர் அலுவலகம், திருவான்மியூர், காமராஜ் நகர், டி.என்.எச்.பி., கட்டடம் மூன்றாவது மாடி, எல்.பி.ரோடு, எண், 10/ 55ல் உள்ள அலுவலகத்தை, 30ம் தேதி முதல் பயன்படுத்துமாறு, பதிவு துறை தலைவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ