மேலும் செய்திகள்
மங்கலம் கிராமத்தில் மாநில கபடி போட்டி
10-Apr-2025
சென்னை, திருவள்ளூர் மாவட்ட கபடி கழகத்தின் ஆதரவில், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 15ம் ஆண்டு கபடி போட்டி, நேற்று முன்தினம் அம்பத்துாரில் நடந்தது.அம்பேத்கர் பிறந்தாளை முன்னிட்டு நடந்த இப்போட்டியில், 15க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. 'புரோ கபடி' விதிப்படி போட்டிகள் நடத்தப்பட்டன.அனைத்து போட்டிகள் முடிவில், கண்ணகி நகர் எஸ்.எம்., ஸ்போர்ட்ஸ் அணி முதலிடத்தை பிடித்து, 20,000 ரூபாய் ரொக்க பரிசை வென்றது.இரண்டாமிடத்தை, புதுார், நொச்சிகுப்பம் குளோட குளோரி அணியும், மூன்றாம் இடத்தை, ராமாபுரம் கார்த்திக் பிரதர், நான்காம் இடத்தை வில்லிவாக்கம், எஸ்.என்.செலக்ட் அணி கைப்பற்றி பரிசை வென்றன.
10-Apr-2025