உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  எஸ்.என்.யூ., போட்டிகள் துவக்கம்

 எஸ்.என்.யூ., போட்டிகள் துவக்கம்

சென்னை: திருப்போரூர் எஸ்.என்.யூ., எனும் சிவ் நாடார் பல்கலை சார்பில், மாநில அளவில் கல்வி நிறுவனங்களுக்கான எஸ்.என்.யூ., கோப்பை கூடைப்பந்து, கால்பந்து போட்டிகள், இன்று காலை 9:00 மணிக்கு துவங்குகின்றன. 'காலவாக்கத்தில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்க உள்ள போட்டிகளில், எஸ்.என்.யூ., - லயோலா, எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை, எம்.ஐ.டி., - தாகூர், கிண்டி பொறியியல், ஆர்.எம்.கே., - ஸ்ரீ வெங்கடேஸ்வரா உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை