மேலும் செய்திகள்
தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கை
21-Oct-2024
உள்ளகரம், மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம், பெரியார் தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மன், 54. இவர், மாடுகள் வளர்த்து, பால் விற்பனை செய்கிறார். இவரது பசு மாடுகளில் ஒன்று, அருகில் உள்ள புல்வெளியில், நேற்று முன்தினம் மேய்ந்தபோது, மர்ம நபர் ஒருவர், அந்த பசுவின் வயிற்றில் கத்தியால் குத்தி உள்ளார்.ரத்தம் சொட்ட சொட்ட, வலியால் அலறிய மாடு, வீடு நோக்கி வர முற்பட்ட நிலையில், தெரு ஓரம் படுத்துவிட்டது. தெருவாசிகளால் அறிந்த நரசிம்மன், கால்நடை ஆம்புலன்ஸ் '1962' எண்ணிற்கு போன் செய்துள்ளார்.சிறிது நேரத்தில், ஆம்புலன்ஸில் வந்த பெண் மருத்துவர், ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, 24 தையல் போட்டதையடுத்து மாடு மீண்டும் நடக்கத் துவங்கியது.
21-Oct-2024