மேலும் செய்திகள்
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
17-Oct-2024
மீஞ்சூர், மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு உள்ளது.இது, இன்று புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் ஒடிசா - மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு இடையே கரையை கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இதைத்தொடர்ந்து, புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டு உள்ளதை குறிக்கும் வகையில், நேற்று சென்னை எண்ணுார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.எனவே, கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
17-Oct-2024