உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடல் அலையில் மாணவர் மாயம்

கடல் அலையில் மாணவர் மாயம்

மெரினா: ராயபுரம், கிளைவ் பேக்டரி, லயன் பீச் சாலையைச் சேர்ந்தவர் கவியரசு, 20; விவேகானந்தா கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவர்.நேற்று காலை, கல்லுாரியில் தேர்வு எழுதி விட்டு, நண்பர்கள் ஆறு பேருடன் மதியம், 12:00 மணிக்கு அவ்வையார் சிலை பின்புறம், கடலில் குளித்தார்.அப்போது பெரிய அலையில் சிக்கிய கவியரசு, இழுத்துச் செல்லப்பட்டார். சக மாணவர்கள் தகவலின்படி மெரினா போலீசார், கடலோர காவல் படையினர், மீனவர்கள் ஆகியோர் கடலில் மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை