உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (30.05.2024)

இன்று இனிதாக (30.05.2024)

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்திருவாராதனம் ----- -காலை 5:15 மணி. நித்யானுசந்தானம்- - காலை 6:00 மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர். ஆண்டவர் கோவில்வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி விழாவில், சுஜித்ரா பாலசுப்ரமணியனின் இசை சொற்பொழிவு - -மாலை 6:00 மணி. நித்யா அருணாச்சலம் இசை சொற்பொழிவு - -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி. தாமோதர பெருமாள் கோவில்வைகாசி பெருவிழாவில் கேடயம் - காலை 7:00 மணி, ஹம்ஸ வாகனம் - இரவு 8:00 மணி. இடம்: அமிர்தவல்லித்தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில், வில்லிவாக்கம். சொற்பொழிவுபாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில் சாந்தம் ராம்மோகனின் பகவத்கீதை சொற்பொழிவு - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை. வேங்கடேச பெருமாள் கோவில்சிறப்பு அலங்காரத்துடன் உற்சவர் உள்புறப்பாடு - மாலை 7:00 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில், சூளை.பொது இலவச கராத்தே பயிற்சிபெண்களுக்கு -காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595. சொற்பொழிவுசைவ சமய பக்தஜன சபை சார்பில், கற்பக லட்சுமி சுரேஷின் அழகர் மாலை சொற்பொழிவு - இரவு 7:00 மணி. இடம்: சைவ சமய பக்தஜன சபை, 222, தங்கசாலை தெரு, பூங்கா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி