உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்திருக்கச்சிநம்பிகள் திருநட்சத்திர விழா - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. ஜெய் பிரத்யங்கிதாரா பீடம்அஷ்டமி நடுநிசி நிகும்பலா ஹோமம் - இரவு 9:00 முதல் அதிகாலை 3:00 மணி வரை. இடம்: சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட், வெண்பாக்கம். துர்க்கையம்மன் கோவில்ராகு கால வழிபாடு, அபிஷேக அலங்கார ஆராதனை - பிற்பகல் 3:00 மணி. இடம்: துர்க்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை. ராமானுஜர் அரங்கம் ஆன்மிக உபன்யாசம் - மாலை 6:00 மணி. இடம்: சத் சங்கம் தெரு, மடிப்பாக்கம்.கொலு கண்காட்சி நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி - காலை 10:00 மணி முதல். இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கொலு பொம்மை கண்காட்சி - காலை 10:00 மணி முதல். இடம்: அன்னை தெரசா மகளிர் குழு வளாகம், வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி