மேலும் செய்திகள்
இன்று இனிதாக (23.09.2024) சென்னை சிட்டி
23-Sep-2024
ஆன்மிகம் மருந்தீஸ்வரர் கோவில்காஞ்சி புராணம் விரிவுரை: வழங்குபவர் குன்றத்துார் திருச்சிற்றம்பலம் - மாலை 6:30 மணி. இடம்: திருவான்மியூர். கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்சோமவார பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். அவுடத சித்தர் மலை குழு மடம்சோமவார அபிஷேகம், அன்னதானம் -- பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி. ஆதிபுரீஸ்வரர் கோவில்மண்டல பூஜை - காலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.பொது சொற்பொழிவுதமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி டி.டி.கிருஷ்ணமாச்சாரி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு - மாலை 3:00 மணி. இடம்: கூட்ட அரங்கம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி, எழும்பூர்.
23-Sep-2024