மேலும் செய்திகள்
'ஏசி'யில் காப்பர் கம்பி திருடிய வாலிபர் கைது
02-Apr-2025
கொரட்டூர், கொளத்துார், இந்திரா நகரைச் சேர்ந்தவர் தயாநிதிமாறன், 19; 'ஏசி' மெக்கானிக் உதவியாளர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், நேற்று முன்தினம் கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 'ஏசி' பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.இரண்டாவது மாடியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, தவறி கீழே விழுந்துள்ளார். இதில், முதுகு தண்டுவட எலும்பு முறிவு மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர், தயாநிதிமாறனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Apr-2025