உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓய்வூதியர் முகாம் விண்ணப்பிக்க வரும் 25 கடைசி

ஓய்வூதியர் முகாம் விண்ணப்பிக்க வரும் 25 கடைசி

சென்னை: தமிழக அரசின், பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம், செப்., 12ம் தேதி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், காலை 10:30 மணிக்கு நடக்கிறது. சம்பவ கணக்கு அலுவலகத்தில் ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், அவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தால், இம்மாதம், 25ம் தேதிக்குள், சென்னை கலெக்டர் அலுவலகத்திற்கு, சம்பந்தப்பட்ட படிவத்தில் விண்ணப்பித்து அனுப்பி வைக்கலாம். இவ்வாறு, சென்னை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை