உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மயங்கி விழுந்தவர் பலி

மயங்கி விழுந்தவர் பலி

பவானி, அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரை சேர்ந்தவர், சண்முகம், 30; கட்டட தொழிலாளி. மதுவுக்கு அடிமையானவர், நேற்று முன்தினம் அந்தியூர் சாலையில், மயங்கி கிடந்தார். அவரது பெற்றோர் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை