மேலும் செய்திகள்
ரூ.450 கோடி சைபர் மோசடியில் 20 சதவீதம் மட்டுமே மீட்பு
6 hour(s) ago
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன ஆணை வழங்கல்
6 hour(s) ago
போதை பொருள் விற்ற 4 பேர் கைது
7 hour(s) ago
தேர்வர்களுக்கு உணவு வழங்கும் அறக்கட்டளை
7 hour(s) ago
புழல்:புழல் குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு நடந்த வழிப்பறி தொடர்பான விசாரணைக்கு அம்பத்துார், சூரப்பட்டு சென்றனர். அப்போது, சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஆட்டோவை சோதனை செய்தனர்.அந்த ஆட்டோவில், கத்தியுடன் மூன்று பேர் இருந்தனர். விசாரணையில், செங்குன்றத்தைச் சேர்ந்த திருமலை, 19, யாசர் அராபத், 18 மற்றும் 16 வயது சிறுவன் என தெரிந்தது. மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago