உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (18/02/2025/செவ்வாய்)

இன்று இனிதாக (18/02/2025/செவ்வாய்)

ஆன்மிகம்கொடியேற்றம்பிரம்மோற்சவ கொடியேற்றம், காலை 6:00 மணி, சிம்ம வாகனத்தில் சுவாமி உலா, இரவு 8:00 மணி. இடம்: சத்ய நாராயணப் பெருமாள் கோவில், ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அருகில், நங்கநல்லுார்.ராகு கால பூஜைமாலை 3:00 மணி, இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.மாலை 3:00 மணி. இடம்: துர்க்கை அம்மன் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.மாலை 3:00 மணி. இடம்: கங்கை அம்மன் கோவில், ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன்பேட்டை.ஓம் கந்தாஸ்ரமம்சுவாமிநாத சுவாமிக்கு சஷ்டி அபிஷேகம், திரிசதி அர்ச்சனை, காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், பெரிய புராணம் அன்பும் அருளும் தலைப்பில், நிகழ்த்துபவர்: சரஸ்வதி ராமநாதன் - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அபயம், ஸ்ரீஸ்ரீ முருளீதர சுவாமிஜி மண்டபம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.உபன்யாசம்ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில் உபன்யாசம், மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.சுவாமி புறப்பாடுதிருவாரதனம், காலை 6:15 மணி, நரசிம்மர் சின்ன மாட வீதி புறப்பாடு, மாலை 5:15 மணி, இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.பொதுகைத்தறி, கைவினைக் கண்காட்சிகாந்தி சில்ப் பஜார் எனும் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை. இடம்: கலாசேத்ரா கண்காட்சி மைதானம், திருவான்மியூர்.எலக்ட்ரானிக் சேவை கண்காட்சிசென்னை வர்த்தக மையத்தில், எலக்ட்ரானிக் சிஸ்டம் வடிவமைப்பு மற்றம் உற்பத்தி துறை சார்பில் ஆதார இந்தியா - மின்னணு வினியோக சேவை கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: நந்தம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி