உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று

 ஊர்மிளா சத்தியநாராயணன் - பரதம்: இரவு 7:00 மணி, நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை. ஷோபனா - பரதம்: இரவு 7:15 மணி, பாரத் கலாச்சார், தி.நகர். சவுமியா - பாட்டு: மாலை 4:00 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை. சஞ்சய் சுப்ரமணியம் - பாட்டு: காலை 10:15 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர். நாகை முரளிதரன்- வயலின்: மாலை 4:45 மணி, குளோபல் ஹெரிடே, ஸ்ரீ சங்கர வித்யாஷ்ரமம் பள்ளி, திருவான்மியூர். சோமசுந்தரம் - நாதஸ்வரம்: மாலை 4:30 மணி, தமிழ் இசை சங்கம், ராஜா அண்ணாமலை மன்றம். பாபநாசம் அசோக் ரமணி - பாட்டு: மாலை 4:00 மணி, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, மயிலாப்பூர். ஷஷாங் சுப்ரமணியம் - புல்லாங்குழல்: மாலை 4:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர். மோகன் சந்தானம் - பாட்டு: மாலை 4:30 மணி, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, எத்திராஜ் கல்யாண மண்டபம், ஆழ்வார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி