மேலும் செய்திகள்
சபாக்களில் இன்று( 22.12.2024)
22-Dec-2024
சம்யுக்தா குமார் - பரதம்: மாலை 4:15 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர் ஹாசினி பட்டப்ரோலு - பாட்டு: மதியம் 1:15 மணி, ஸ்ரீ சத் சங்கம், மடிப்பாக்கம் சிக்கில் குருசரண் - பாட்டு: மாலை 5:00 மணி, பாபலால் பவன், வால்மீகி நகர், திருவான்மியூர் லட்சுமி ராமஸ்வாமி - பரதம்: இரவு 7:15 மணி, ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர் ஹரி, சட்னா - கதக்: இரவு 7:30 மணி, டேக் அரங்கு, மயிலாப்பூர் த்ரிஷ்யா - பரதம்: இரவு 7:00 மணி, வாணி மஹால், தி.நகர் ஹரிஷ் நாராயணன் - பாட்டு: காலை 6:30 மணி, கோதண்டராமர் கோவில், பேரம்பாலு தெரு, திருவொற்றியூர் சாய் ஹரிணி - வீணை: மாலை 4:00 மணி, ராக சுதா ஹால், மயிலாப்பூர்
22-Dec-2024