உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று

 கீர்த்தனா - பாட்டு: மாலை 5:00 மணி, ஸ்ரீசத் சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா, மடிப்பாக்கம். சவுமியா திலக் - பரதம்: மாலை 6:15 மணி, டேக் தக்ஷிணாமூர்த்தி ஆடிட்டோரியம், மயிலாப்பூர். சுப்ரியா சுதாகர் - பரதம்: மாலை 7:00 மணி, தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர். அருணிகா சிங், அவிகா ஆனந்த் - பரதம்: மாலை 4:15 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர். காவ்யா சுரேஷ், ஸ்ரீமுத்ராலயா - பரதம்: மாலை 5:30 மணி, பாரத் கலாசார், ஒய்.ஜி.பி., அரங்கம், தி.நகர். ஜதீஸ்வராலயா - கதக்: மாலை 5:45 மணி, சக்தி சங்கீத சபா, வளசரவாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !