உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக பகுதிக்கு (14/02/25)

இன்று இனிதாக பகுதிக்கு (14/02/25)

 பார்த்தசாரதி பெருமாள் கோவில்வேதவல்லி தாயார் புறப்பாடு - -மாலை 5:30 மணி. தாயார் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. ஆண்டாள் நட்சத்திர திருவிழா- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்தைப்பூசத்தை முன்னிட்டு மூன்றாம் நாள் சிங்காரவேலர் தெப்பத் திருவிழா- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். எலக்ட்ரிக்கல் வாகன கண்காட்சிசென்னை வர்த்தக மையத்தில் எலக்ட்ரிக்கல் வாகன கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: நந்தம்பாக்கம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கண்காட்சிசென்னை வர்த்தக மையத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: நந்தம்பாக்கம். கட்டுமான நிறுவன கண்காட்சிசென்னை வர்த்தக மையத்தில் கட்டுமான நிறுவனங்கள் கூட்டமைப்பான கிரடாய் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: நந்தம்பாக்கம். வேளாண் மையம்தேனீ வளர்ப்பு பயிற்சி வகுப்பு - காலை 10:00 மணி முதல். இடம்: தமிழ்நாடு வேளாண் பயிற்சி மையம், திரு.வி.க., தொழிற்பேட்டை, கிண்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி