உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (17.03.2025) சென்னை

இன்று இனிதாக (17.03.2025) சென்னை

-- ஆன்மிகம் -* சுந்தர விநாயகர் கோவில்சங்கடஹர சதுர்த்தி - மாலை 5:30 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை.* நாகாத்தம்மன் கோவில்பால விநாயகருக்கு அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு - மாலை 6:00 மணி முதல். இடம்: அய்யன்குளக்கரை, நாராயணபுரம்.* அவுடத சித்தர் மலை குழு மடம்அபிஷேகம் அலங்காரம் ஆராதனை, அன்னதானம் - பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.* ஆதிபுரீஸ்வரர் கோவில்அபிஷேகம் - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !