மேலும் செய்திகள்
இன்று இனிதாக (29.10.2024)
29-Oct-2024
ஆன்மிகம்கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், ராகு கால அபிஷேகம் ---- மாலை 3:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.ஜெய் பிரத்யங்கிரா பீடம், ராகு கால ஹோமம், பூஜை - பிற்பகல் 3:00 மணி முதல். இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.ஆதிபுரீஸ்வரர் கோவில், துர்க்கைக்கு ராகு கால அபிஷேக ஆராதனை - பிற்பகல் 3:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. கந்தாஸ்ரமம், திரிசதி யாகம், சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம்- காலை 9:00 மணி முதல். இடம்: கம்பர் தெரு, சேலையூர்.துர்க்கையம்மன் கோவில், ராகு கால வழிபாடு - பிற்பகல் 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.சிவசுப்ரமணிய சுவாமி கோவில், சிறப்பு அபிஷேகம், ராகவன்ஜி கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி.இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
29-Oct-2024