உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக / 11.7.2025

இன்று இனிதாக / 11.7.2025

ஆன்மிகம்பிடாரி செல்லியம்மன் கோவில் ஆடி மாத தீமிதி விழா, தேவி லட்சுமி அம்மனுக்கு காப்பு கட்டுதல், மாலை 6:00 மணி. இடம்: கொளத்துார்.பார்த்தசாரதி கோவில்நரசிம்ம பிரம்மோத்சவத்தில் லட்சுமி நரசிம்மர் திருக்கோல புறப்பாடு, காலை 6:15 மணி, பக்தி உலாத்தல், மாலை 5:30 மணி, குதிரை வாகன புறப்பாடு, இரவு 8:15 மணி. இடம்: திருவல்லிக்கேணி.கபாலீஸ்வரர் கோவில்வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கற்பகாம்பாள் கோவில் பிரஹார ஊஞ்சல் விழா, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.நாகாத்தம்மன் கோவில்பத்தாம் ஆண்டு வருஷாபிஷேகம், ஹோமம், 108 சங்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை, மாலை 4:00 மணி முதல். இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.பாலசுப்ரமணிய சுவாமி கோவில்ஆழ்வார் பாசுரங்கள் சொற்பொழிவு: வை.தா.ரா.மூர்த்தி, மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.சிவசுப்ரமணிய சுவாமி கோவில்சுக்ரவார அபிஷேகம், காலை 6:00 மணி, ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.பொதுநிலவை காண வாய்ப்புமுழுநிலவு நாளை முன்னிட்டு, தொலைநோக்கி வாயிலாக மிக அருகில் நிலவை காணலாம். இரவு 7:00 மணி முதல். இடம்: மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி.கலா சந்தே கண்காட்சிகலை, பாரம்பரிய பொருட்கள், ஜவுளி ரகங்கள், நவீன ஆடைகள் அடங்கிய சிறப்பு கண்காட்சி, காலை 11:00 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், எழும்பூர்.வாகன உதிரி பாக கண்காட்சிவாகன உலகில் நவீன தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும் வாகன உதிரிபாக கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், காலை 11:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துகோன் 268ம் ஆண்டு குரு பூஜை விழா, காலை 8:00 மணி முதல். இடம்: அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம்.மூகாம்பிகை அம்மன் கோவில்அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.வேலைவாய்ப்பு முகாம்திருநங்கையருக்கு வேலைவாய்ப்பு முகாம். நேரம்: காலை 10:00 முதல் 2:00 மணி வரை. இடம்: சென்னை கலெக்டர் அலுவலகம், பிராட்வே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ