மேலும் செய்திகள்
இன்று இனிதாக (22/12/24)
22-Dec-2024
ஆன்மிகம் பாம்பன் சுவாமி கோவில் மயூர வாகன சேவை விழா - வேல் பூஜை நிறைவு, மகேஸ்வர பூஜை, அன்னதானம் - காலை 10:00 மணி முதல். இடம்: திருவான்மியூர்.சுந்தர விநாயகர் கோவில் ஏழுமலை குழுவின் அன்னதானம் - காலை 8:00 மணி முதல். இடம்: பிரதான சாலை, பள்ளிக்கரணை.அஷ்டலட்சுமி கோவில் சிறப்பு அலங்கார ஆராதனை - காலை 6:00 மணி முதல் இரவு வரை. இடம்: பெசன்ட் நகர்.ஆதிபுரீஸ்வரர் கோவில் தனுர் மாத பூஜை - காலை 5:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.பஞ்சமி வராகி அறச்சபை பக்தி இன்னிசை - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.வராஹி அம்மன் கோவில் பச்சை அம்மன் வெற்றிலை பந்தல் முத்தங்கி தரிசனம், வாராஹி முத்தங்கி தரிசனம், காலை 8:00 மணி. இடம்: மயிலாப்பூர்.சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் உபன்யாசம் - 40ம் ஆண்டு திருப்பாவை சொற்பொழிவு, நிகழ்த்துபவர் உ.வே.அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யார் சுவாமி - இரவு 7:00 மணி. இடம்: வில்லிவாக்கம்.
22-Dec-2024