உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (08.01.2025)

இன்று இனிதாக (08.01.2025)

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் ஆண்டாள் நீராட்டம், பெரிய மாடவீதி புறப்பாடு- - காலை 8:30 மணி. முரளி கண்ணன் திருக்கோலம் உள்பிரஹார புறப்பாடு - -மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் அபிஷேகம்- - காலை 8:30 மணி. திருவெம்பாவை ஆறாம் நாள் விழா மாணிக்க வாசகர் திருவீதி விழா - -மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.ஆஸ்திக சமாஜம் சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.சீனிவாச பெருமாள் கோவில் கவுதம் பட்டாச்சாரியாரின் சாற்றுமறை - காலை 5:30 மணி. ரேவதி சங்கரின் திருப்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.பிரசன்ன பெருமாள் கோவில் திருமொழி பகல் பத்து உற்சவம் - காலை 8:00 மணி. இடம்: ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை.காரணீஸ்வரர் கோவில் சிவகுமாரின் ஆன்மிக சொற்பொழிவு - இரவு 7:00. இடம்: சைதாப்பேட்டை.வராகி வித்யா பீடம் பரத நாட்டியம் நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.ராம் பக்தி மார்க்கம் துஷ்யந்த் ஸ்ரீதரின் ராம் பக்தி மார்க்கம் - மாலை 6:00 மணி. இடம்: அய்யாவு மஹால், பழைய லட்சுமி தியேட்டர், அமைந்தகரை.சவுமிய தாமோதர பெருமாள் கோவில் திருப்பாவை உபன்யாசம் - இரவு 7:00 முதல் 8:15 வரை. இடம்: வில்லிவாக்கம்.குமரன் குன்றம் பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில், நாரத பக்தி சூத்ரம் உபன்யாசம் - மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.தேவார திருவாசக இசை மார்கழி தெய்வத் தமிழ் கலையின் 30ம் ஆண்டு விழா - பிற்பகல் 2:00 மணி. இடம்: நடேசன் வித்யாசாலா மேல்நிலைப் பள்ளி, மண்ணிவாக்கம்.அரங்கநாதசுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் மலை கண்ணன் அலங்காரம் - மாலை 4:00 மணி. இடம்: அரங்கநாயகி சமேத அரங்கநாதசுவாமி கோவில், முல்லா தெரு, சென்னை - 79.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை