உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (01.06.2025)

இன்று இனிதாக (01.06.2025)

ஆன்மிகம்பிரம்ம குமாரிகள் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில், திருவாசகம், திருமுறை ஓதுவார்களின் நிகழ்ச்சி - காலை 9:00 மணி. இடம்: சனந்தா திருமண மண்டபம், ராஜகீழ்ப்பாக்கம்.திருமணங்கீஸ்வரர் கோவில் உழவார பணி - காலை 8:00 மணி முதல். இடம்: திருவுடையம்மன் கோவில், மேலுார், மீஞ்சூர்.தியாக நாகேஸ்வரன் கோவில்: உழவாரப் பணி - காலை 9:00 மணி முதல். இடம்: கூவம் அருகில், இளம்பையான் கோட்டூர்.சொற்பொழிவு தாம்பரம் ஆஸ்திக சபா சார்பில், பக்த விஜயம் சொற்பொழிவு - மாலை 6:45 மணி. இடம்:- ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி, கிழக்கு தாம்பரம்.பொதுசெல்ல நாய்களுடன் நடைபயணம் சென்னையில் முதன் முறையாக பிரியத்துடன் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாயுடன் நடைபயணம் - மாலை 4:00 மணி. இடம்: வேதாந்தா அகாடமி, வானகரம்.பர்னிச்சர் கண்காட்சி 86 பர்னிச்சர் நிறுவனங்கள் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைந்த சிறப்பு கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.சர்வதேச, 'ஷாப்பிங்' திருவிழா உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.ருத்ராக்ஷம் கண்காட்சி பல முகங்கள், நன்மைகள் கொண்ட ருத்திராக் ஷம் கண்காட்சி -காலை 10:00 மணி. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ