உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (01.10.20250

இன்று இனிதாக (01.10.20250

ஆன்மிகம்  வடபழனி முருகன் கோவில் சக்தி கொலுவை முன்னிட்டு, உற்சவர் அம்பாளுக்கு பார்வேட்டை அலங்காரம் - -மாலை 6:00 மணி. சரஸ்வதி நாட்டியப்பள்ளி குழுவினர் பரதநாட்டியம்- - மாலை 6:00 மணி. திருப்பூர் கிருஷ்ணன் ஆன்மிகச் சொற்பொழிவு- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.  சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமம் சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் சாரதா சரண் நவராத்திரி மகோத்சவத்தை முன்னிட்டு கஜலட்சுமி அலங்காரம் - -மாலை 6:00 மணி. இடம்: தி.நகர்.  சர்வ சித்தி விநாயகர் கோவில் துர்க்கை அபிஷேகம் -- காலை 8:00 மணி. சரஸ்வதி அலங்காரம். வித்யா குழுவினரின் பக்திப் பாடல்கள் - -மாலை 6:00 மணி. இடம்: பார்சன் நகர், வி.ஜி.பி., சாலை, சைதாப்பேட்டை. பொது  தினமலர் 75வது ஆண்டு விழா பங்கேற்பு: ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் கருணாநிதி, மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், திரைப்பட இயக்குநர் பாக்யராஜ். மாலை 4:00 மணி, இடம்: பாம்குரோவ் ஹோட்டல், நுங்கம்பாக்கம்.  நுால் வெளியீட்டு விழா நடிகர் சிவாஜிகணேசனின் 98வது பிறந்தநாள் விழா, கவியரங்கம், 'சிவாஜியும் கண்ணதாசனும்' நுால் வெளியீட்டு விழா, மதியம் 2:30 மணி. இடம்: அண்ணா நுாற்றாண்டு நுாலகம், கோட்டூர்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை