மேலும் செய்திகள்
இன்று இனிதாக பகுதிக்கு (26/04/25)
26-Apr-2025
--------ஆன்மிகம் --------* பார்த்தசாரதி கோவில்தங்க பல்லக்கு புறப்பாடு - -காலை 7:00 மணி. திருமஞ்சனம்- - காலை 10:30 மணி. திருப்பாவை சற்றுமறை- - மாலை 5:00 மணி. புஷ்ப பல்லக்கு பெரியவீதி புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.**** கபாலீஸ்வரர் கோவில்சஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. விநாயகர் வசந்த விழாவில் நர்த்தன விநாயகர் மூஷிக வாகன வீதி உலா- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.**** பஞ்சமி வாராகி அறச்சபைசிறப்பு அபிஷேகம் -- காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ். மகால் வளாகம், பள்ளிக்கரணை.**** வீராத்தம்மன் கோவில்ராகு கால வழிபாடு - காலை 10:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.**** ஆதிபுரீஸ்வரர் கோவில்விறன்மிண்ட நாயனார் குருபூஜை -- இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.****திருவேட்டீஸ்வரர் கோவில்விறன்மிண்ட நாயனார் குருபூஜை -- மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.**** சிவசுப்ரமணிய சுவாமி கோவில்சுக்ர வார வழிபாடு அபிஷேகம் - -காலை 6:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.****ஓம் கந்தாஸ்ரமம்மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.**** வள்ளலார் இல்லம்மூலிகை தேநீர்- - காலை 7:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை. அன்னதானம்- காலை, மதியம், இரவு.இடம்: புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆலந்துார். -----பொது-----* பிரின்ட், பேக்கிங் கண்காட்சிதென்னிந்திய பிரின்ட் மற்றும் பேக்கிங் தொடர்பான சிறப்பு கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
26-Apr-2025