மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (16.06.2025) செங்கல்பட்டு
16-Jun-2025
ஆன்மிகம் கந்தழீஸ்வரர் கோவில்கும்பாபிேஷக விழா கணபதி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை- - காலை 9:00 மணி. மங்கள இசை, வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, தீபாராதனை- - மாலை 5:00 மணி. இடம்: குன்றத்துார்.- -வெள்ளீஸ்வரர் கோவில்பிரம்மோத்சவ விழாவில் அதிகார நந்தி சேவை- - காலை 6:00 மணி. கிளி வாகனம்- - இரவு 7:00 மணி. இடம்: மாங்காடு. கபாலீஸ்வரர் கோவில்அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர். பார்த்தசாரதி கோவில்மண்டப திருமஞ்சனம்- - காலை 9:00 மணி. பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. ஆதிபுரீஸ்வரர் கோவில்ஆனி பிரம்மோத்சவத்தில் கொடியேற்றம் -- காலை 6:00 மணி. யாகசாலை பூஜை -- மாலை 4:30 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை. ஓம் கந்தாஸ்ரமம் லவண துர்க்கை மூலமந்திர சண்டி ஹோமம் -- காலை 9:00 மணி. அரிசி மாவு காப்பு அலங்காரம் -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். வாராகி வள்ளி அம்மன் கோவில்ஆஷாட நவராத்திரி. திருவையாறு தர்மசம்வர்த்தினி அம்மன் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.பொது கம்ப ராமாயண வகுப்புகம்பன் கழகத்தின் சார்பில் வகுப்பு மற்றும் வினாடி -- வினா நிகழ்வு- - மாலை 5:00 மணி. இடம்: திருமுருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார். ஸ்டைல் பஜார் கண்காட்சிபெண்களுக்கான ஆடைகள், மேற்கத்திய ஆடை, அணிகலன்கள் கொண்ட ஸ்டைல் பஜார் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: ஹயாத் ரெசிடன்சி, தேனாம்பேட்டை. பள்ளியில் போட்டிசி.பி.சி.எல்., நிறுவனம் சார்பில், துாய்மை இந்தியா திட்ட பேச்சு போட்டி மற்றும் பொம்மலாட்டம், காலை 10:00 மணி முதல். இடம்: பி.ஏ.கே.பழனிசாமி பள்ளி, பழைய வண்ணாரப்பேட்டை.
16-Jun-2025