மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (07.04.2025) செங்கல்பட்டு
07-Apr-2025
- ஆன்மிகம் -* பார்த்தசாரதி கோவில்பெருமாள், உடையவர், முதலியாண்டான் திருமஞ்சனம்- - காலை 9:00 மணி. பெருமாள், முதலியாண்டான் பெரியவீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.**** கபாலீஸ்வரர் கோவில்வசந்த உத்சவத்தை முன்னிட்டு அபிஷேகம் - முற்பகல் 11:00 மணி. சுவாமி புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.****சிவ சுப்ரமணிய சுவாமி கோவில்சஷ்டி அபிஷேகம் --- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.- பொது -* பிரின்ட், பேக்கிங் கண்காட்சிதென்னிந்திய பிரின்ட் மற்றும் பேக்கிங் தொடர்பான சிறப்பு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.**** புத்தகம் வாசித்தல்அமைதியான சூழலில், 'டவர்ஸ் ரீட்' எனும் புத்தகம் வாசித்தல் நிகழ்ச்சி - காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர்.**** தமிழ் நுால் கலந்தாய்வுதமிழ் நுால்கள் குறித்த கலந்தாய்வு - -மாலை 6:00 மணி. இடம்: தாகூர் ஆடிட்டோரியம், ராஜா அண்ணாமலைபுரம்.***
07-Apr-2025