மேலும் செய்திகள்
இன்று இனிதாக (02.08.2025)
02-Aug-2025
ஆன்மிகம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அனுச நட்சத்திரம், மகா பெரியவா பாதுகைக்கு அபிஷேக அலங்கார ஆராதனை, காலை 8:00 மணி முதல். இடம்: காலேஜ் சாலை, கவுரிவாக்கம். வராஹி அறச்சபை வராஹி நவராத்திரி, கொய்யா பழச்சாறு அபிஷேகம், காலை 7:00 மணி, ஹோமம், மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை. திருவேட்டீஸ்வரர் கோவில் கலிய நாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. ஆதிபுரீஸ்வரர் கோவில் கலிய நாயனார், கோட் புலி நாயனார் குருபூஜை, இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. செங்கழனியம்மன் கோவில் ஆடி திருவிழா, அம்மன் குடம் ஊர்வலம், காலை 10:00 மணி முதல், அன்னதானம், பகல் 1:00 மணி. இடம்: நாராயணபுரம், பள்ளிக்கரணை. பொது டிவைன் மதர் பிரானிக் ஹீலிங் சென்டர் தினசரி இலவச உடற்பயிற்சி மற்றும் தியான வகுப்பு, காலை 10:30 முதல் 11:30 மணி வரை. இடம்: ஜோதி நகர் அருகில், மாடம்பாக்கம்.
02-Aug-2025