மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (07.04.2025) செங்கல்பட்டு
07-Apr-2025
ஆன்மிகம்பிரம்மோத்சவ விழாகாலை தொட்டி உத்சவம், இரவு ரிஷப வாகனம். இடம்: திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை.பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருவாரதனம், காலை 6:15 மணி, நித்யானுசந்தானம், மாலை 6:00 மணி. ஆண்டாள் திருநட்சத்திர விழா, மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.கபாலீஸ்வரர் கோவில்கபாலீஸ்வரர் வசந்த உற்சவம், ஐந்தாம் நாளை முன்னிட்டு அபிஷேகம், காலை 11:00 மணி, சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.காரணீஸ்வர் கோவில்சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம், காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை. சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் சுவாமி தேரடியில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளுளல், இரவு 9:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
07-Apr-2025