உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (12.06.2025)

இன்று இனிதாக (12.06.2025)

* பார்த்தசாரதி கோவில்மணவாள மாமுனிகள் திருநட்சத்திர விழா - மாலை 6:00 மணி. திருவாரதனம் - -இரவு 7:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.* கபாலீஸ்வரர் கோவில்திருஞானசம்பந்தர் 10ம் நாள் விழாவில், திருமணக்கோலம்- - காலை 11:00 மணி. திருக்கல்யாணம், திருவீதி உலா - -மாலை 6:00 மணி முதல். இடம்: மயிலாப்பூர்.* முருகன் கோவில்வைகாசி விசாக பிரம்மோத்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சியில், சேதுலட்சுமணன் பக்திப் பாடல்கள் - -மாலை 6:00 மணி. ஜெயஸ்ரீ ஜெயராமகிருஷ்ணனின் தமிழிசைப் பாடல்கள் நிகழ்ச்சி - -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.* சைன் இண்டியா கண்காட்சிவிளம்பரம், பிரின்டிங் தொடர்பான சைன் இண்டியா கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை