உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (15.05.2025)

இன்று இனிதாக (15.05.2025)

- ஆன்மிகம் -* பார்த்தசாரதி கோவில்வரதர் திருமஞ்சனம் - காலை 9:00 மணி. நாச்சியார் திருக்கோல புறப்பாடு - மாலை 5:00 மணி. ஆஸ்தானம் - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.* கபாலீஸ்வரர் கோவில்மாத பிறப்பை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம் - காலை 8:30 மணி. சிங்காரவேலர் வசந்த விழா மூன்றாம் நாள் முன்னிட்டு அபிஷேகம் - முற்பகல் 11:00 மணி. சுவாமி புறப்பாடு - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.* சீரடி ஆத்ம சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் - காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.* சத்ய ஞான தீப நித்ய தரும சாலைவள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.* ராகவேந்திராலயம் ராகவேந்திரர் அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.*ஆதிபுரீஸ்வரர் கோவில்காலை அபிஷேகம் -- 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.* ஏக்நாத் கிருபா ஸத் சங்கம்திருஞானசம்பந்தர் குருபூஜை. உபன்யாசம் - தலைப்பு: மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்; வழங்குபவர்: நடராஜன் ஷியாம் சுந்தர் -- மாலை 6:30 மணி. இடம்: 23, குன்றக்குடி நகர் பிரதான சாலை, ஆதம்பாக்கம்.* அபயம்பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனம் -- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர் சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி. - பொது -* பேஷன் கதைகள்பாரம்பரிய கைவினை ஆபரணங்கள், ஆடைகளின் கண்காட்சி- - காலை 10:00 மணி. லீ ராயல் மெரிடியன், ஆலந்துார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை