மேலும் செய்திகள்
இன்று இனிதாக (02.05.2025)
02-May-2025
ஆன்மிகம்மகா சங்கடஹர சதுர்த்தி'சிவனும் சித்ரகுப்தனும்' தலைப்பில் சொற்பொழிவு, நிகழ்த்துபவர், புருஷோத்தமன், மாலை 6:30 மணி. இடம்: கணபதி கோவில், வி.ஜி.பி., சாந்தி நகர் விரிவு, பள்ளிக்கரணை.சிறப்பு அபிஷேகம், மாலை 6:45 மணி. இடம்: சுந்தர் விநாயகர் கோவில், பள்ளிக்கரணைதுர்க்கையம்மன் கோவில்ராகு கால பூஜை, காலை 10:30 மணி. இடம்: வொய்ட்ஸ் சாலை, ராயப்பேட்டை.ஆதிபுரீஸ்வரர் கோவில்ராகு கால அபிஷேகம், காலை 10:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.நாகாத்தம்மன் கோவில்விநாயகருக்கு அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு, மாலை 6:30 மணி முதல். இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம்.சிவசுப்ரமணய சுவாமி கோவில்சுக்ரவார அபிஷேகம், காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.பிரம்மோத்சவ விழாஇரவு, சண்டேஸ்வர் உத்சவம். இடம்: திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவில், சிந்தாதிரிபேட்டை.
02-May-2025