உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இன்று இனிதாக (15.11.2025)

 இன்று இனிதாக (15.11.2025)

ஆன்மிகம்  அயோத்யா மண்டபம் - வித்யா ஷியாம்சுந்தரின் ஹரி பக்த பாராயணம் உபன்யாசம் -- மாலை 6:00 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.  பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 9:00 மணி. இடம்: கவுரிவாக்கம்.  சீனிவாச பெருமாள் கோவில் கம்ப ராமாயண சொற்பொழிவு - -தேரழுந்துார் புலவர் அரங்கராசன் -- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.  கபாலீஸ்வரர் கோவில் பி.சுவாமிநாதனின் 'கந்தன் கருணை' சொற்பொழிவு - மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர். பொது  ஓவியச்சந்தை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான ஒவியங்களின் சந்தை- - காலை 10:30 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், எழும்பூர்.  நினைவு நாள் நிகழ்ச்சி தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலச்சங்கம் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் வினோபா பாவேவின் நினைவு நாள் நிகழ்ச்சி - காலை 10:00 மணி. இடம்: தியாகி பார்த்தசாரதி இல்லம், லேக் ஏரியா 7வது தெரு, நுங்கம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ