உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (16/05/25)

இன்று இனிதாக (16/05/25)

பார்த்தசாரதி பெருமாள் கோவில் வரதர் திருமஞ்சனம், காலை 9:00 மணி, யானை வாகன புறப்பாடு, மாலை 5:00 மணி, மணவாளமாமுனிகள் ஆஸ்தானம், மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.கபாலீஸ்வரர் கோவில்சிங்காரவேலர் வசந்த விழா, நான்காம் நாளை முன்னிட்டு அபிஷேகம், காலை 11:00 மணி. சதுர்த்தி முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம், மாலை 4:30 மணி, சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.பொதுகைவினை கண்காட்சிகைவினைப் பொருட்கள், ஆடைகள், புராதன பொருட்கள் குறித்த கோடை கால சிறப்பு கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: நெக்சஸ் விஜயா மால், வடபழனி.உடல்நல பரிசோதனைபக்கவாதம் தொடர்பான இலவச பரிசோதனைகள், ஆலோசனைகள் பெறலாம், மாலை 4:00 மணி. இடம்: எம்.ஜி.எஸ்., ஹெல்த்கேர் மலர், அடையாறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை