உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (16.4.2025)

இன்று இனிதாக (16.4.2025)

ஆன்மிகம்சூரிய, சந்திர பிரபை பார்த்தசாரதி பிரம்மோற்சவத்தில் நாச்சியார் திருக்கோல பல்லக்கு, காலை 5:30 மணி. திருமஞ்சனம், காலை 10:30 மணி. பெருமாள் அனுமந்த வாகன புறப்பாடு, இரவு 8:15 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.சொற்பொழிவு விடையாற்றி கலை விழாவில், 'மெய்மையாம் உழவு' எனும் தலைப்பில் சிவமாதவனின் சொற்பொழிவு, மாலை 5:00 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.ஆதிபுரீஸ்வரர் கோவில்அபிஷேகம், காலை 6:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்வழிபாடு, பாலாபிஷேகம் - காலை 8:00 மணி, சாவடி ஊர்வல தலம், மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் பள்ளி அருகில், பள்ளிக்கரணைசத்ய ஞான தீப நித்ய தரும சாலைவள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரிராகவேந்திராலயம்ராகவேந்திரர் அபிஷேக, அலங்கார ஆராதனை, மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.பொதுபெலா பெஸ்ட்பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' நிகழ்ச்சி, மாலை 4:00 மணி. இடம்: கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதி, கிண்டி.தடகள கோடை பயிற்சிமாநில அளவில், கோடை கால உள்ளூர் பள்ளிகளுக்கான தடகள விளையாட்டு பயிற்சி முகாம், காலை 8:30 மணி. இடம்: எஸ்.டி.ஏ.டி., நேரு பூங்கா.இலவச பிராண சிகிச்சை முகாம்உடல், எண்ணம், மன ரீதியான நோய்களுக்கு, மருந்தின்றி, உடலை தொடாமல் சிகிச்சை, மதியம் 2:00 மணி முதல். இடம்: பிளாக் 2, எண்.2110, ராஜ்பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை