உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இன்று இனிதாக ... (19.12.2025) சென்னை

 இன்று இனிதாக ... (19.12.2025) சென்னை

ஆன்மிகம்  வேணுகோபால சுவாமி கோவில் அனுமருக்கு அபிஷேகம் - காலை 4:15 மணி. முத்தங்கி சேவை - காலை 5:15 மணி. இடம்: கோபாரபுரம் (தெற்கு).  கபாலீஸ்வரர் கோவில் அமாவாசையை முன்னிட்டு, சோமாஸ்கந்தர் அபிஷேகம் - மாலை 4:30 மணி. கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.  பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி - காலை 9:00 மணி. வேண்டுதல், தேங்காய் கட்டுதல் - 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கல்லுாரி சாலை, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.  ஆதிபுரீஸ்வரர் கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி. ஹோமம் - காலை 7:00 மணி. அனுமனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.  துர்க்கை அம்மன் கோவில் ராகு கால வழிபாடு - காலை 10:30 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.  நாம சங்கீர்த்தனம் ராதா கல்யாண மகோத்சத்தில், லலிதா சகஸ்ரநாம பாராயணம்- - காலை 8:00 மணி. நாம சங்கீர்த்தனம் - -மாலை 4:00 மணி முதல். இடம்: சுதர்ஷன் கல்யாண மகால், நங்கநல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி