மேலும் செய்திகள்
இன்று இனிதாக (17.12.2024)
17-Dec-2024
இன்று இனிதாக (15.12.2024)
15-Dec-2024
மீண்டும் முதல் இடம் பிடித்த Hardik pandya
21-Nov-2024
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில்திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா, மாலை 6:45 மணி, திருநடைகாப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்சஷ்டியை முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம், கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா, மாலை 4:30 மணி. அய்யப்பன் கோவில்சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:30 மணி. இடம்: மடிப்பாக்கம். செல்வ விநாயகர் கோவில்புலவர் அரங்கராசன் வழங்கும் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி, மாலை 6.00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை. ஆதிபுரீஸ்வரர் கோவில்தனுர்மாத பூஜை, காலை 6:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. உபன்யாசம்சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயணம், 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை. சைவ ஆகம சொற்பொழிவுதத்வ பிரஹாசா எனும் பெயரில் சோமசேகர சிவாச்சாரியாரின் சித்தாந்த சைவ ஆகம சொற்பொழிவு, மாலை 6:15 மணி. இடம்: சமஸ்கிருத கல்லுாரி, மயிலாப்பூர். பஞ்சமி வராகி அறச்சபைசிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை. சீனிவாச பெருமாள் கோவில்கவுதம் பட்டாச்சாரியார் வழங்கும் சாற்றுமறை, காலை 5.30 மணி, ரேவதி சங்கர் வழங்கும் திருப்பாவை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடையன்பேட்டை.பொது பயிற்சி வகுப்புபேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, காலை 10.00 மணி முதல். இடம்: சிட்கோ தொழிற்பேட்டை அலுவலக வளாகம், ஈக்காட்டுதாங்கல். சொற்பொழிவுநிகழ்த்துபவர்: ஸ்ரீ ராமகிருஷ்ண தாஸ், மாலை 6:00 முதல் 8:00 வரை, இடம்: ப்ளாக் ஏ.எல்., எண்: 8/177, முதல் தெரு, 11வது பிரதான சாலை, அண்ணா நகர்.
17-Dec-2024
15-Dec-2024
21-Nov-2024