மேலும் செய்திகள்
இன்று இனிதாக (15.12.2024)
15-Dec-2024
இன்று இனிதாக (17.12.2024)
17-Dec-2024
மீண்டும் முதல் இடம் பிடித்த Hardik pandya
21-Nov-2024
ஆன்மிகம் பிரம்மோற்சவம்அய்யப்பன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பிரம்மோற்சவ கொயேற்றம்- - மாலை 6:00 மணி. 1,008 சகஸ்ர கலச ஸ்தாபனம்- - இரவு 8:00 மணி. இடம்: ராஜா அண்ணாமலைபுரம். உபன்யாசம்சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை. சொற்பொழிவுநிகழ்த்துபவர் ஸ்ரீ ராமகிருஷ்ண தாஸ் -- மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 வரை. இடம்: ப்ளாக் ஏ.எல்.எண் - 8/177, முதல் தெரு, 11வது பிரதான சாலை, அண்ணாநகர். நாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: பஞ்சமி வாராகி அறச்சபை, எஸ்.எஸ். மகால் வளாகம், பள்ளிக்கரணை. பேரணிபுத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து கல்லுாரி மாணவர்கள் பேரணி - அமைச்சர் சுப்பிரமணியன், மேயர் ப்ரியா பங்கேற்பு - காலை 7:00 மணி. இடம்: நந்தனம் தேவர் சிலை முதல் ஒய்.எம்.சி.ஏ., மைதானம் வரை.பொது சர்வதேச தியான தின விழாஅமைச்சர் அன்பரசன் பங்கேற்பு; காலை 9:00 மணி, இடம்: பாபுஜி நினைவு ஆசிரமம், மணப்பாக்கம். கிறிஸ்துமஸ் விழாஅ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் விழா, மாலை 5:00 மணி. இடம்: சி.எஸ்.ஐ., லைட் ஆடிட்டோரியம், பால்பர் சாலை, கீழ்ப்பாக்கம். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா, மாலை, 4:30 மணி. இடம்: கருணை இல்லம், ஹால்ஸ் சாலை, கீழப்பாக்கம். விருது வழங்கும் விழாராஜஸ்தானி தமிழ்நாடு சங்கத்தின், ராஜஸ்தானி தமிழக சேவா விருது வழங்கல், மாலை 3:15 மணி, இடம்: டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரி, அரும்பாக்கம்.
15-Dec-2024
17-Dec-2024
21-Nov-2024