உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (25.11.2024) சென்னை

இன்று இனிதாக (25.11.2024) சென்னை

* மருந்தீஸ்வரர் கோவில் திருச்சிற்றம்பலத்தின் காஞ்சி புராணம் விரிவுரை --- மாலை 6:30 மணி. இடம்: திருவான்மியூர். -----------------* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் - மாலை 4:30 மணி. அம்பாள் சிறப்பு அலங்காரம் - மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். ---------------* அவுடத சித்தர் மலை குழு மடம்: சோமவார அபிஷேம், அன்னதானம், அலங்காரம், ஆராதனை: நண்பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி. --------------------* ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் -- காலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை. ----------------5. தண்டீஸ்வரர் கோவில் * சோமவார அபிஷேகம் - காலை 6:30 மணி - இடம்: வேளச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி