மேலும் செய்திகள்
இன்று இனிதாக (23.07.2025)
23-Jul-2025
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்  ஆளவந்தார் திருப்பாவை சேவை-, காலை 8:30 மணி. வரதர் சின்ன மாடவீதி புறப்பாடு. கூரத்தாழ்வார் ஆஸ்தானம், -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்  சஷ்டியை முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம், -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். சிவசுப்ரமணிய சுவாமி கோவில்  சஷ்டி அபிஷேகம், காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. பாலசுப்ரமணிய சுவாமி கோவில்  பக்த விஜயம்: வித்யா ஷியாம் சுந்தர், -மாலை 6:00 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை. பொது கம்ப ராமாயண வகுப்பு  கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி - வினா நிகழ்வு,- மாலை 5:00 மணி. இடம்: திருமுருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.
23-Jul-2025