மேலும் செய்திகள்
இன்று இனிதாக (24.10.2025)
24-Oct-2025
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் பேயாழ்வார் ஆஸ்தானம்- - காலை 8:30 மணி. மணவாள மாமுனிகள் பெரியவீதி புறப்பாடு- - மாலை 4:30 மணி. சாற்றுமுறை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் ஐப்பசி திருவோணம் முன்னிட்டு சந்திரசேகர சுவாமி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா - காலை 7:30 மணி. சிங்காரவேலர் விடையாற்றி உத்சவம்- - மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர். முருகன் கோவில் மகா கந்தசஷ்டி விடையாற்றி உத்சவத்தை முன்னிட்டு சொக்கநாதர் மீனாட்சி அம்மன், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு- - இரவு 7:30 மணி. இடம்: வடபழனி. மகாலட்சுமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சதுஸ்தான பூஜை, பூர்ணாஹூதி, சாற்றுமுறை - காலை 7:00 மணி, விசேஷ திருமஞ்சனம் - மாலை 3:00 மணி, சதுஸ்தான அர்ச்சனம், விசேஷ ஹோமங்கள், பிரசாத வினியோகம் - மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர். பொது சிறப்பு கல்விக்கடன் முகாம் சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில், இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் - காலை 10:00 மணி முதல் 4:00 மணி வரை. இடம்: லயோலா பொறியியல் கல்லுாரி, நுங்கம்பாக்கம். மாதிரி சட்டசபை பள்ளி மாணவர்களின் மாதிரி சட்டசபை நிகழ்வு - காலை 8:15. இடம்: எம்.சி.சி., பள்ளி, சேத்துப்பட்டு.
24-Oct-2025