உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக(01.04.2025)

இன்று இனிதாக(01.04.2025)

- ஆன்மிகம் -கபாலீஸ்வரர் கோவில்* சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. கிருத்திகை முன்னிட்டு சிங்காரவேலர் திருவீதி விழா- - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.***மருந்தீஸ்வரர் கோவில்* பங்குனி பெருவிழாவை முன்னிட்டு கிராம தேவதை பூஜை, செல்லியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா- - இரவு 7:30 மணி. இடம்: திருவான்மியூர்.***சிவசுப்ரமணிய சுவாமி கோவில்* கிருத்திகை அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: நீலாங்கரை.நாகாத்தம்மன் கோவில் * பாலமுருகன் அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:30 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.- பொது -பெலா பெஸ்ட்பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' துவக்கம் - -மாலை 4:00 மணி. இடம்: அப்டவுன் கத்திப்பாரா, கிண்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ